பணம் தொடர்பான இந்த ஐந்து விஷயங்களுக்கு காலக்கேடு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணப் பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களை கண்காணிக்க பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை சம்பந்தப்பட்ட ஆதார் கார்டுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். நடப்பு நிதியாண்டில் உங்களுக்கான அனைத்து வரி சேமிப்பு முதலீடுகளுக்கான விவரங்களையும் சரி பார்த்து கொள்ளுங்கள். […]
