மனிதர்களை பாதுக்காக்க பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் நேரு நகரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பனை மரங்களை பாதுகாக்க கோரி மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், நான் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை அடுத்த ஆயுர்தர்மம் என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தமிழகத்தில் கட்டுமான தேவைகளுக்காக பனை மரங்கள் அதிகமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இயற்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் […]
