Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மழைக்காலத்தில் காபி , டீயை விட இதுதான் சிறந்தது …

இஞ்சி டீ தேவையான பொருட்கள் : இஞ்சி –  1 துண்டு எலுமிச்சை – 1 பட்டை – 2 புதினா – சிறிது நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில்  தேவையான தண்ணீர் , இஞ்சி ,புதினா , பட்டை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு , நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் இஞ்சி டீ தயார் !!!  

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸ் குடித்தால் போதும் … உடலில் ரத்தம் அதிகரிப்பது உறுதி …

ஹெல்த்தி  ஜூஸ்  தேவையான பொருட்கள் : மாதுளை – 1 பாதாம் –  5 பிஸ்தா – 3 முந்திரி – 3 நாட்டுச்சர்க்கரை –  தேவைக்கேற்ப செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும்  ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகினால் சுவையான  ஹெல்த்தி  ஜூஸ்  தயார் !!! இதனை அடிக்கடி  வந்தால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிப்பது உறுதி ….

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனையா….இனி மாத்திரைகள் தேவையில்லை …இது மட்டும் போதும் ….

கொத்தமல்லி டீ தேவையான பொருட்கள் : கொத்தமல்லி விதைகள் –  1/2 கப் மிளகு – 1  ஸ்பூன் நாட்டுச்  சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் , அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நாட்டுச்சர்க்கரை சேர்த்து வடிகட்டி பருகலாம் . இதனை 2 வாரங்கள் குடித்து வந்தாலே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை குடிங்க !!!

கடுக்காய் மூலிகை  தேநீர்  தேவையான பொருட்கள் : கடுக்காய் பொடி – 2  டீஸ்பூன் தண்ணீர் – 400 மில்லி பனங்கற்கண்டு –  2  டீஸ்பூன் புதினா இலைகள் – 10 துளசி இலைகள் – 10 செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,  கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசி சேர்த்து  நன்கு கொதிக்க விட வேண்டும் . பின் இதனை வடிகட்டி பருகினால்  கடுக்காய் மூலிகை  தேநீர்  தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தென்னிந்திய ஸ்பெஷல் ராகிமால்ட் எப்படி செய்வது…

ஆரோக்கியமான மற்றும் சுவைநிறைந்த  ராகிமால்ட்  எளிதாக செய்யலாம் வாங்க  . தேவையானபொருட்கள்: கேழ்வரகு மாவு – 3 தேக்கரண்டி. பனை வெல்லம் – ஒரு மேசைகரண்டி. பால் – தேவையான அளவு. தண்ணீர் – தேவையான அளவு.   செய்முறை: ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி  கேழ்வரகு மாவை கரைத்து கொள்ள வேண்டும்.  கரைத்த கேழ்வரகு மாவுடன் ஒரு டம்ளர் தண்ணீர்  சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும் .பின்னர் , பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிண்ட […]

Categories

Tech |