நான்கு லட்சம் ரூபாய்க்கு தென்னம் மற்றும் பனம் கருப்பட்டி ஏலம் போனதாக கருப்பட்டி விற்பனை சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கருப்பட்டி விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் விடப்படுகிறது. இங்கு நடைபெற்ற ஏலத்திற்கு தென்னங்கருப்பட்டி மற்றும் பனங்கருப்பட்டி 1000 கிலோவை உற்பத்தியாளர்கள் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து பனங்கருப்பட்டி ஒரு கிலோ […]
