Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“5000 பனை விதைகள்” சுதந்திர தினத்தில் மாணவர்கள் ஆற்றிய சமூக தொண்டு..!!

சேலம் மாவட்டம் கச்ச பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5000 பனை விதைகளை ஏரிக்கரையில் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாரமங்கலம் வரலாற்று அறக்கட்டளை சார்பில் கச்ச பள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் ஏராளமான மாணவர்கள் 5000 பனை விதைகள் ஆர்வத்துடன்  விதைத்தனர்.  சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வில் மாணவர்களிடம் மரம் வளர்த்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது பனை […]

Categories
உலக செய்திகள்

அதிபர் டிரம்ப் விடுதிக்குள் நுழைய முயன்ற சீன பெண் கைது…..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஓய்வு விடுதிக்குள் கணினிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் சாப்ட்வேருடன் உள்ளே  நுழைய முயன்ற சீனப் பெண் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஒய்வு விடுதி  புளோரிடாவின் Palm கடற்கரையில் உள்ளது. இந்நிலையில் சீனப்பெண் ஒருவர்  கடந்த சனிக்கிழமையன்று  கடற்கரை  பகுதிக்கு சென்று நடக்காத ஒரு நிகழ்ச்சியின் பெயரை சொல்லி விடுதிக்குள் நுழைய முட்பட்டதாக கூறப்படுகிறது . அந்த சமயம் அதிபர் டிரம்ப், தனது விடுதியின் உள்ளே  இருந்தார். இந்த நிலையில், அப்பெண்ணின் விவரங்களை சரிபார்க்கையில் அவர் கூறிய தகவல் பொய் எனத்தெரிய வந்தது. […]

Categories

Tech |