டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் […]
