ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக ஆசிப் அலி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் கடந்த 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 129 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி […]
