மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜக கட்சிக்கு எதிராகவும் ட்விட்டரில் ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆவதால் பாஜக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு […]
