பாகிஸ்தான் விமான நிலையத்திற்குள் நுழையும் கொரோனா தொற்றுள்ள விமான பயணிகளை மோப்ப நாய்களை கொண்டு கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு விமான பயணிகளில் பலர் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என போலியான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு நாட்டிற்குள் நுழைவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளனர். இதன்படி கொரோனா தொற்று […]
