பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கணேசன் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கணேசன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் அவரது […]
