தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மேக்கிழார்பட்டியில் சுப்புராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுப்புராஜ் திடீரென அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிக் கிடந்த சுப்புராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக […]
