தேவையான பொருட்கள்: துருவிய கோஸ் ஒரு கப், வெங்காயம் அரை கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், சில்லி பவுடர் கால் ஸ்பூன், கடலை மாவு ஒரு கப், கடலை எண்ணெய் அரை லிட்டர். கொத்தமல்லி கறிவேப்பிலை தேவைக்கேற்ப, தேவையான அளவு உப்பு செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு , கோஸ் , வெங்காயம் , கொத்தமல்லி , கருவேப்பிலை இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் , உப்பு , சில்லி பவுடர் இவை […]
