காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்த ஓய்வு பெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 32 வருடங்களாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்வது மற்றும் காவல்துறையினருக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். அதன்பின் மூதாட்டி கலைவாணி உலக பெண்கள் தினம் அன்று […]
