பிரிட்டனில் பிரேசில் வகை உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். பிரேசிலில் பரவி வரும் உருமாறிய P1 என்ற கொரோனா வைரஸ் பிரிட்டனிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது. மேலும் அந்த வைரஸினால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 5 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வகை உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை மட்டும் அடையாளம் காண முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் […]
