Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ஹீரோ படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிப்பு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். பி.எஸ்.மித்ரன இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது இயக்கியுள்ள படம் “ஹீரோ”.  இவர் இதற்குமுன் 2018-ஆம் ஆண்டில் இரும்புத்திரை என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர்,இவானா,  ஷ்யாம் கிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா […]

Categories

Tech |