ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ராட்சத துளை தானாகவே மூடிக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் போன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் பூமியை தாக்காமல் தடுக்கும் இயற்கை அரணாக இருப்பது தான் ஓசோன் படலம். பூமியை சுற்றி இருக்கும் ஓசோன் படலமானது சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க பெரிதும் உதவி புரிகின்றது. ஆனால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைட், வாகனங்களிலிருந்து வரும் புகை உள்ளிட்டவைகள் ஓசோன் படலத்தை பாதித்து ஆங்காங்கே […]
