கிணற்றுக்குள் தவறி விழுந்து ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ராசு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக இவர் சுறா என பெயரிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த காளை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் உழவர் திருநாளுக்கு அடுத்த நாள் பொங்கல் வைத்து ஆடு, மாடுகளுக்கு வழங்குவது வழக்கம். […]
