விவசாயப்பிரிவில் இயங்கிவரும் முக்கிய நிறுவனமாக Way cool foods இருக்கிறது. விவசாயிகளுக்குப் பயன்படும் அடிப்படையில் Outgrow எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் விவசாய ஆராய்ச்சி மையம் ஓசூரில் இயங்கி வருகிறது. அங்கு இந்த செயலியின் அறிமுகம் நடந்தது. சென்ற சில மாதங்களாக சோதனை அடிப்படையில் செயல்பட்டு வந்த இந்த ஆப் இப்போது முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் 3000-க்கும் அதிகமான விவசாயிகள் சோதனையில்இதனைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதன் வெற்றியை அடுத்து இப்போது அறிமுகம் […]
