லாரி ஓட்டுனர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் எழில்மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட […]
