லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்த காரணத்தினால் காவல்துறையினர் ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள விருகாவூர் பகுதியில் ஜானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேம்பூர் பகுதியை நோக்கி வந்துள்ளார். அப்போது கூட்டுரோடு அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது காவல்துறையினர் லாரியை மறித்துள்ளனர். அதன்பின் லாரியை சோதனை செய்த போது விதிமுறைகளை மீறி அதிகமான பாரம் ஏற்றி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஓட்டுனருக்கு அபராதம் […]
