பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் சக ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு முகப்பு வாயிலில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறி இரண்டு பேர் ஓட்டுனர் விஜய குமார் என்பவரை தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். இதனால் காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி பேருந்தை அதே இடத்தில் நிறுத்திவிட்டு […]
