Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஃபேன் வேகத்தை குறைக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்… 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி..!!

ஃபேன் வேகத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரமடைந்து மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பிரிக்லின் சாலையில் அமைந்திருக்கும் லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தான் அமித்.. இவருக்கு ரூஹி(15) என்ற மகள் உள்ளார்.. ரூஹி தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்து 11ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ரூஹி.. […]

Categories

Tech |