டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த 18-ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மே 1-ம் தேதி குரூப்-2, 2ஏ தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குரூப்-2 […]
