ஆதார் அட்டையை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அப்டேட் செய்யும் வசதியை UDAI அமைப்பு வழங்குகிறது. இவ்வாறு ஆதாரில் விவரங்களை மாற்றும் போது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அதனை பதிவிட்டால் மட்டுமே விவரங்களை மாற்ற முடியும். இந்த OTP எண்ணை யாரிடம் பகிர கூடாது என்று மத்திய எச்சரித்துள்ளது. அதாவது ஓடிபி யை கேட்டு ஏதேனும் ஏஜென்சியில் இருந்து அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். ஏனெனில் […]
