கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் திருப்தியின்மை தான் இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் அவள் கணவனால் திருப்தியடைய முடிய வில்லை என்றால் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வழிகொடுக்கும் வகையில் இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அதுபோல தாம்பத்திய உறவின் போது தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் பற்றி அநாகரிக மாக கணவர் விமர்சித்தாலோ அல்லது குறை குறைகூறினாலோ அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு ஆணை நாட வாய்ப்பு உள்ளது. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதிகளுக்கு இடையே உள்ள நெருக்கம் […]
