சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கூட்டுரோடு பகுதியில் ஏலகிரி மலை சாலை பிரிகிறது. இந்நிலையில் ஏலகிரி மலைக்கு செல்லும் சாலை குறுகியதாக இருக்கின்றது. இதனால் அச்சாலையில் விடுமுறை நாட்களிலும் மற்றும் கோடை விழா நடக்கும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசல், விபத்தை தடுக்க அதிகாரிகள் மலையின் அடிவாரத்திலிருந்து பொன்னேரி கூட்ரோடு வரை இரு வழிகளாக மாற்ற நடவடிக்கை […]
