டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது ஐ.பி.எல் 30 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் […]
