சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளரின் மகள் காவியா மாறன், ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுத்தபின் புன்னகைத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஆரஞ்சு ஆர்மி கைப்பற்றியதை அடுத்து […]
