கும்பம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும், அரசாங்கம் விஷயம் சாதகமாகவே முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும், வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று புதியதாக வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுத்த செயல் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று பெண்களுக்கு […]
