எட்டு வழிச்சாலை தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . எட்டு வழிச்சாலை திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வலி சாலை தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளது மேலும் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நிலா உரிமையாளர்களிடமே 8 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . […]
