அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகாரம் தலை தூக்கி கட்சியை இரண்டாக நிற்கிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாகவும், வருகின்ற 11ஆம் தேதி மீண்டும் பொது குழு நடைபெறும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி வானகரத்தில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை திருமண மண்டபத்தில் உள்ளே நடைபெறாமல் மண்டப வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான […]
