Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண விழாவில் சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு..சமூக வலைத்தளங்களில் வைரல்..!!

கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு  எதிராக மணமக்களுடன் உறவினர்கள் பதாகைகளை ஏந்திய படி எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. புளியமுத்தூரில் இஸ்லாமியர் வீட்டு  திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் முகம்மதுகனி மற்றும் அபிரினா அவர்களின் குடியுரிமை கருத்து சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து பதாகைகளை ஏந்தி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதேபோல தேசிய மக்கள் பதிவுவேடு  சட்டங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கேரளாவில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஸ்மீர்… சிறப்பு அந்தஸ்து ரத்து…. வழக்குகள்… உத்தரவு ஒத்திவைப்பு…!!!

ஜம்மு காஸ்மீர்க்கு  சிறப்பு அந்தஸ்து ரத்து,  செய்யப்பட்டதற்கு  எதிரான வழக்குகளை  தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது குறித்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோரது அமர்வில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசனத்தை திருத்தும் அதிகாரம், இந்திய அரசியல் சாசனத்திற்கு இல்லை என்றும், சிறப்பு மதிப்பை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஆனால் வராது…. ”வடிவேலு ஸ்டைலில் காங்.தலைவர்கள்” குழப்பத்தில் தலைமை …!!

இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை வரவேற்பதாகவும் குறிப்பிட்ட பிரிவினரைப் பாகுபடுத்தும் சி.ஏ.ஏ.வை எதிர்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே எதிர்க்கட்சிகளும், மாநில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அம்மசோதா சட்டமான பின்னும் அவர்கள் அதை எதிர்த்து தினமும் கருத்து கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். கேரள அரசு இச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழ்நாடு அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இச்சட்டத்தை […]

Categories

Tech |