Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணிலடங்கா மாம்பூவின் மருத்துவ குணங்கள் அறிவோம்..!!!

மாம்பழத்தில் மட்டுமின்றி மாம்பூவிலும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கிறது அவற்றை பற்றி காணலாம். முக்கனிகளில் பெரிதும் பங்குவகிக்கும் மாம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகளவில் கொண்டுள்ளது. மாம்பழம் மட்டுமின்றி அவற்றில் மாம்பூக்களும் பலன்களை உள்ளடக்கியுள்ளது. இவை பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் அளிக்கும். வாய் புண்களை எளிதில் குணமாக்கி விடும். மிகவும் சிறந்த ஒரு மருந்து பொருள் என்றே கூறலாம். தொண்டை புண்: சில பேருக்கு தொண்டை புண் ஏற்பட்டு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும்.. புதியவர்களின் நட்பு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே,  இன்று வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இன்று புதிய நபர்களின் நட்பும் கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்களை சிறப்பாக செய்வதில்  மட்டும் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாகவே அனுப்புங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு.. ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள்…புதிய வாய்ப்புகள் தேடி வரும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் இருக்கட்டும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள், இன்று  ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற எண்ணம் மனக்கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடும். கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாய்ப்புண் இருக்கிறதா..? இதை செய்யுங்கள்.. விரைவில் குணமாகும்..!!

வாய்ப்புண் இருக்கிறதா  இதை செய்யுங்கள்.. விரைவில் குணமாகி விடும்.! வாய்ப்புண், ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் உணவுப்படும் போது எரிச்சல், வலியும் ஏற்படும் எனவே இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“உலக நாடுகள் பங்கேற்கும் போட்டி” தகுதியிருந்தும் நிதி இல்லை… சிறுமி வேதனை!!..

7  நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார்.  விருதுநகர்  மாவட்டம் சிவகாசி அருகே  திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல  சாதனை படைத்துள்ளார்.  கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப்  சிலம்ப போட்டியில்  மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி  வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]

Categories

Tech |