கும்பராசி அன்பர்களே, இன்று வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் அபரிவிதமான வகையில் வளர்ச்சி இருக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். இன்று காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பொருளாதாரமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி பொங்கும் நாளாக தான் இருக்கும். இன்று மாணவச் […]
