OPPO நிறுவனம் தனது முதல் கிளாம்ஷெல் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய OPPO போல்டபில் ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை. புதிய OPPO ஃபைண்ட் N ப்ளிப் மாடல் அம்சங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. டிராகன்ஃபிளை எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் OPPO ஃபைண்ட் N […]
