Categories
உலக செய்திகள்

உங்க ஆராய்ச்சிக்கு ஒரு அளவில்லையா…? 54 சிறிய காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

அறிவியல் சோதனை மீதுள்ள ஆர்வத்தில் 54 காந்தங்களை சிறுவன் விளங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ப்பிரிஸ்விட்ச் பகுதியில் ரிலே மோரிசன் என்ற 12 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவனுக்கு அறிவியல் குறித்த சோதனைகளில் ஈடுபடுவதில் எப்போதுமே ஆர்வம் அதிகம். இந்நிலையில் தன்னுடைய அறிவியல் சோதனைக்காக பந்து வடிவில் இருந்த சிறிய காந்தங்களை விழுங்கி வெளியில் உள்ள காந்த ஈர்ப்பு பொருட்கள் தனது உடலில் ஒட்டுமா அல்லது ஒட்டாதா என்று சோதித்து உள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காலில் அறுவை சிகிச்சை… வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன்…. கமல்ஹாசனின் அறிக்கை…!!

நேரில் வர முடியாவிட்டாலும் வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.  கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராவார். இவர் அவரது வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்த வலியுடன் கமலஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட போது அவரது காலில் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மண்டை ஓட்டை துளைத்த குண்டுகள்… சுயநினைவை இழந்த நபர்… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்… உயிர் பிழைத்தாரா?

துப்பாக்கி குண்டு மண்டையோட்டை துளைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் காப்பாற்றியுள்ளனர் டெல்லி சோனியாவை விஹார் பகுதியை சேர்ந்த ராதே ஷ்யாம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயம் திடீரென மர்ம நபர் ஒருவர் ஷ்யாமை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் குண்டுகள் ஷ்யாமின் தலையில் பாய சுயநினைவை இழந்த அவர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 4ம் தேதி திகதி சிர் கங்கா மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பாதுகாப்பு ஒத்திகை: பயங்கரவாதிகள் போர்வையில் இருந்த 7 காவலர்கள் கைது!

கடலோர மாவட்டங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச் என்னும்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் வேடத்தில் இருந்த ஏழு் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடலோர மாநிலங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும், துறைமுக கடல் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் நேற்று (பிப். 06) படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உட்கட்சி பிரச்சனைகளுக்கு அவசர ஆப்ரேஷன் தேவை – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களில் தொய்வு  ஏற்பட்டதற்கு உன் கட்சி பிரச்சினை இருப்பதாக கூறப்படும் நிலையில் அவசர ஆபரேஷன் தேவை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கட்சிக்குள் நடக்கும் எதிர்பாராத பிரச்சினைகளை தீர்க்க நிர்வாகிகள் முயற்சிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு சில பிரச்சினைகளை தலைமையால் தான் தீர்க்க வேண்டும் என்றால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூசகமாக குறித்துள்ளார். அதேநேரம் தனி மனிதனின் விருப்பு வெறுப்பு மற்றும் சுயநலத்தை விட இயக்கத்தின் […]

Categories

Tech |