Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே இதான் பெரியது… இனிமேல் இப்படிதான் அழைக்கப்படும்… பெயர் மாற்றப்பட்ட ஸ்டேடியம்…!!

உலகின் மிகப்பெரிய அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானமானது நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் சர்வதேச போட்டிகள் முதல் முறையாக இன்று துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இந்த ஸ்டேடியத்தை முறைப்படி திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குஷியான குடிசை வாசிகள்… எல்லா வசதியும் இருக்கு… இனி எந்த கவலையும் இல்ல… திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் அசோகபுரி ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த […]

Categories

Tech |