சென்னை அருகே முன்னணி ஆன்லைன் நிறுவனத்தில் மொபைல் ஆர்டர் செய்த வாலிபர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் உலகமே வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் இந்த சூழ்நிலையில், நேரடியாக ஷாப்பிங் செய்வதைவிட, முன்பை காட்டிலும் அதிகமாக ஆன்லைனில் ஷாப்பிங் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இதை மையமாக வைத்து பல போலியான வலைதளங்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்வதையும், இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், சென்னையில் கோபால் என்பவர் […]
