இன்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. இதற்கு முன்பே google.pay, phone pay , paytm , amazonpay என ஏராளமான செயலிகள் பணப்பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகள் யாவும் இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் இவற்றை மிஞ்சும் வகையில் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா பே என்ற […]
