புதுச்சேரியில் காதில் ஹெட் செட் மாட்டி கொண்டு நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதில் மயக்கமடைந்த 16 வயது சிறுவன் உயிரிழந்தான். வில்லியனூர் அருகே உள்ள வீ.மனவெளி பகுதியை சேர்ந்த பச்சையப்பனின் 16 வயது இளைய மகன் தர்சன் தனது மொபைல் போனில் ப்யர்வால் என்னும் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளான். தொடர்ந்து 4 மணி நேரம் காதில் ஹெட் செட் வைத்து கொண்டு அதிக சத்தத்துடன் ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே […]
