ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடஹல்லா கிராமத்தில் செந்தமிழ் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சசிகுமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி […]
