ஆன்லைனில் பணம் வைத்து விளையாடிய காவல்துறை அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களை விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வலியுறுத்தும் காவல்துறை அதிகாரி ஒருவரே தவறான பாதைக்குச் சென்று தற்போது உயிரிழந்துள்ளார். ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஒருவர் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில், ஆரம்பத்தில் நன்றாக ஜெயித்து கொண்டிருந்த அவர், இதன் மூலமே நன்கு சம்பாதித்து விடலாம் போல என்று நினைத்து சக காவல் […]
