Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை..!!

வெளிநாட்டு வெங்காயம் இந்திய சந்தைகளுக்கு வந்துள்ளது. இதற்கான விலை கிலோ ஒன்றிற்கு ரூ.57 முதல் ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 790 டன் மும்பை வந்துள்ளது. இந்த வெங்காயம் ஆந்திரா, டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 12,000 டன் வெங்காயம் டிசம்பர் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். அரசாங்கத்தின் சார்பாக வெங்காயத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு மாநில அரசின் எம்எம்டிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அப்படி இருந்த வெங்காய விலை …இப்படி ஆனதா…மகிழ்ச்சியில் மக்கள் …!!

தமிழ்நாட்டில்  வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறைந்து இப்போது 1கிலோ வெங்காயம்  50 ரூபாயில் இருந்து 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது . சில மாதங்களாக  தெலுங்கானா, கர்நாடகா,மகாராஷ்டிரா, ஆந்திரா, உட்பட பல மாநிலங்களில் தொடர் மழையின் காரணமாக அறுவடை முழுவதும்  நீரில் மூழ்கி வெங்காயத்தின் விலை உச்சத்தை  தொட்டது. சென்ற  சில நாட்கள்  சுமார் 160 முதல்  180 ரூபாய் வரை விற்பனையாகி  வந்தது. இப்போது வெங்காயத்தின்  விலை சற்று  குறைதுள்ளது , பெரிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெங்காயத்தை குறி வைத்து திருடும் மர்ம கும்பல் …!!

பெரம்பலூர் அருகே விவசாயம் ஒருவரது வயலில்  சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் . செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ சின்ன வெங்காயத்தை தனது வயலில் பட்டறையம் வைத்திருந்தார்  , விற்பனைக்கு எடுத்துச் செல்லும் முன் காய்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பது வழக்கம். நேற்று மாலைவழக்கம் போல் வயலுக்கு சென்று பார்த்தபோது பாதுகாப்பதற்காக வைத்திருந்த வெங்காய பட்டறையத்தை பார்த்தபோது […]

Categories
Uncategorized

வெங்காய விலை உயர்வு… “பெரிய மண்டி முதலாளிகளே காரணம்”- அன்புமணி குற்றச்சாட்டு..!!

பெரிய மண்டி முதலாளிகள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக வெங்காய விலை உயர்வை ஏற்படுத்தியிருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வெங்காய விலை உயர்வுக்கு காரணம் பெரிய மண்டி முதலாளிகள். அவர்கள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக விலையை உயர்த்தி இருக்கிறார்கள். வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்ததால் வெங்காய உற்பத்தி பாதித்துள்ளது. முன்னதாகவே மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் போடுங்கள்… வெங்காயத்தை வெல்லுங்கள்… போட்டிக்கு தயாரா..!!

ஆந்திராவிலுள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் வெங்காயம் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விண்ணை முட்டியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 180 முதல் 220 வரை விற்கப்பட்டுவருகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெங்காயம் வாங்காமல் சமையல் செய்து வருகின்றனர். ஆனாலும் சமையலில்  வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுவதை சமூக ஊடகங்களில் பலரும் மீம்ஸ் செய்து நக்கலடித்து வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
பல்சுவை

வரும் 13,14ஆம் தேதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி…!!

500 டன் வெங்காயம் மத்திய அரசிடமிருந்து வந்திருக்கிறது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார் .   தொடர் மழையின் காரணமாக தற்போது வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்தது .இதனால் மக்கள் வெங்காயத்தை வாக்கமுடியாமல் தத்தளித்தனர் .இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது .இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து, முதற்கட்டமாக 500 டன் வெங்காயம் வந்திருக்கிறது என்றும் வரும் 13 14ம் தேதிகளில் அவற்றை குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் ஊரையே திருப்பி போட்ட வெங்காய விலை …கப்பல் மூலம் இறக்குமதி …!!

இந்தியாவிற்கு கப்பல் மூலம் எகிப் த்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பதுக்கல் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்க தொடங்கி இருக்கின்றனர். ஒரு வெங்காயம் அரைக்கிலோ எடை இருப்பதால் ஹோட்டல்களுக்கு அதிக அளவில் வாங்கிச் சென்றுள்ளனர் .மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு அபரிவிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலை இன்றி வெங்காயத்தை ரோட்டில் கொட்டி அழிக்கும் நிலை ஏற்பட்டது . இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை கைவிட்டனர் .மேலும் நடப்பு ஆண்டில் விளைச்சல் குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 1கிலோ வெங்காயம் 25ரூபாய் …ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு …!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தான் வெங்காயம் விலை 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது பெரும்பாலான பகுதியில் வெங்காயத்தின் விலை 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெங்காயத்தின் விலையேற்றம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று ஆனால் ஆந்திராவில் வெங்காயம் ஒரு கிலோவிற்கு 25 ரூபாய் என்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களை வேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு…!!

    வெளிநாட்டில்இருந்துஇறக்குமதிசெய்யப்பட்டவெங்காயத்தால் மக்களைவேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு                                                                                               […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வெங்காய விலை ஒரே நாளில் ரூபாய் 20முதல் 40வரை குறைந்தது …!!

மழையின் காரணமாக அதிக விலையில் இருந்த வெங்காயம் தற்போது ,சென்னையில் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் நாடு முழுவதிலும் வெங்காய விலை அதிகரித்துள்ளது .இதனால் சென்னையிலும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 180ரூபாய் விற்கப்பட்டு வந்தது .இந்நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரே நாளில் 20ரூபாய் முதல் 40ரூபாய் வரை குறைந்துள்ளது .சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 170வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130முதல் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் …மத்திய அரசு அதிரடி…!!

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயமானது ஜனவரிமாதம்  20ம் தேதி அன்று இந்தியா வந்தடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் பருவமழை பெய்த காரணத்தால் வெங்காய சாகுபடியின்  விளைச்சல் முழுவதும் பாதித்தது . இதனால் வெங்காயத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது .இதைத்தொடர்ந்து , மத்திய அரசு தன்வசம்  வைத்திருந்த வெங்காயத்தை உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக , அயல் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளில்  தீவிரமாக இறங்கி  வருகிறது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

‘என்னது வெங்காய விலை ரூ.80ஐ தாண்டிடுச்சா…’ – இறக்குமதிக்கு ஒப்புதல் சொன்ன மத்திய அரசு.!!

ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை”… மத்திய அரசு அதிரடி.!!

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியாக பெய்த மழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வழக்கத்திற்கு மாறாக பலமடங்கு உயர்ந்துள்ளதால் மிகவும் சிரமத்திற்கு […]

Categories

Tech |