வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்திருக்கிறது விரைவில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ 100 ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. தற்பொழுது அந்த மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழக […]
