Categories
டெக்னாலஜி பல்சுவை

 “1+ NORD” இது செய்ய தெரிந்தால்…. இந்த மொபைலை பரிசாக பெறலாம்….!!

ஒன் ப்ளஸ் நோர்ட் மொபைலை பரிசாக பெறுவதற்கான வழிமுறையை நிறுவனத்தின் CEO தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செல்போனில் பிராண்டட் செல்போன் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆப்பிள் ஐபோன் ரகங்கள்தான். தற்போது அவற்றை மிஞ்சும் விதமாக ஒன் பிளஸ் மாடல்கள் களம் இறங்கியுள்ளது. உலக அளவில் அதிக நபர்கள் உபயோகிக்கக்கூடிய பிராண்டட் மொபைல்களாக ஆப்பிள் ஐபோன் இருப்பது போல், தற்போது ஒன் பிளஸ் மாறி வருகிறது. ஆப்பிள் ஐபோன்களை போலவே ஒன் பிளஸ் போன்களின் விலையையும் […]

Categories

Tech |