ஒன்பிளஸ் தன் சமீபத்திய கம்பியுள்ள இயர்போன்களை நார்ட் பிராண்டிங்குடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இயர்போன்களின் விலை ரூபாய்.799 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நிறுவனத்தின் படைப்புகளில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் தயாரிப்புகளில் ஒன்றான இயர்போன்கள் 3.5 மிமீ வயர்டு இணைப்பைக் கொண்டிருக்கிறது. மேலும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் கொண்ட சாதனங்களுக்கான இணக்கத் தன்மையுடன் வருகிறது. OnePlus Nord வயர்டு இயர்பட்சானது இந்தியாவில் ரூ.799-க்கு கிடைக்கிறது. இது நிறுவனத்தினுடைய மிகவும் மலிவு ஆடியோ ஹெட்செட் ஆகும். […]
