நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கதவை உடைத்து 96 டயர்களை திருடிய ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தில் டிரான்ஸ்போர்ட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் இருந்து 67 கார் டயர்களை ஏற்றுக்கொண்டு கோவைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி போளூர் அருகாமையில் இருக்கும் பாக்குமார் பேட்டை இருக்கும் ஒரு ஹோட்டலில் ஓட்டுநர் சாப்பிட்டு விட்டு லாரியில் படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் எழுந்து பார்த்த போது லாரியின் பின்புறம் […]
