இன மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாளன்று நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்: ஓணம் கேரளாவின் அறுவடைத் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பருவ காலத்தில் வழிபடுதல், இசை, நடனம், விளையாட்டு, படகு போட்டி மற்றும் நல்உணவு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விழாவானது சின்னம் என்ற மலையாள மாதத்தில் அதாவது ஆகஸ்ட் இறுதியிலும் செப்டம்பர் துவக்கத்திலும் தொடங்கும். இது ஒரு அறுவடை திருவிழா இது ஓராண்டு கால கடின […]
