ஆம்னி வேனை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜே.ஜே ரோடு பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயக்கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு தங்கும் விடுதியில் தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவருடன் தங்கியுள்ளார். இதில் காமராஜ் ஆம்னி வேன் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கோவிந்தராஜ் அவருக்கு தெரியாமலேயே ஆம்னி வேனின் சாவியை எடுத்துள்ளார். அதன்பின் ஆம்னி வேன் மற்றும் அதிலிருந்து 25 […]
