வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60% மக்களையும் உலக அளவில் 10 […]
